Adirai pirai

FLASH NEWS

அதிரையில் மழை – மக்கள் குதுகலம்.!

ADIRAI SALIH
அதிரையில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இந்த மாதம் ஓரளவுக்கு மக்களை குதூகலப்படுத்திய மாதம் என்றே கூறலாம். அடிக்கடி மழை பெய்து வருகின்றது. இன்று காலை லேசான மழை

பிலால் நகரை பார்வையிட்ட அதிரை சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள்!

ADIRAI SALIH
அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் நிர்வாகிகள் அதிரை பேரூராட்சிக்கு அருகில் உள்ள பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஏரிப்புறக்கரை ஊராட்சியை சேர்ந்த பிலால் நகர் பகுதியில் குப்பைகள் பராமரிப்பு, மழை நீர் வடியாமல் உள்ளது

ஏரிப்புறகரை ஊராட்சியால் புறக்கணிக்கப்படும் பிலால் நகர்!

ADIRAI SALIH
ஏரிப்புறகரை ஊராட்சிக்குட்பட்ட பகுதி பிலால் நகர். இங்கு வசிப்பவர்களில் பலர் மிகவும் ஏழ்மை நிலையிலும் அன்றாட கூலி வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கின்றனர். இந்த பகுதி புறக்கணிக்கப்பட்ட பகுதி என்றே கூறலாம். கழிவுகள் சூழ்ந்து கேட்பாரற்ற

அதிரையில் SDPI கட்சியினரின் அழைப்பு பணி தீவிரம்.!

ADIRAI SALIH
சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா நடத்தும் அரசியல் எழுச்சி மாநில மாநாடு வருகின்ற 21.10.2018 ஆம் தேதி ஞாயிறு அன்று திருச்சி ஜி கார்னரில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள வேண்டி அதிரை

அதிரை இமாம் ஷாபி பள்ளி அறிவியல் கண்காட்சியில் வெற்றியடைந்தோர் விபரம்!

ADIRAI SALIH
அதிரை இமாம் ஷாபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நேற்று (15.10.2018) நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து

அதிரை இமாம் ஷாபி பள்ளி அறிவியல் கண்காட்சியில் பலரை வியக்க வைத்த நாளைய விஞ்ஞானிகள்!

ADIRAI SALIH
அதிரை இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியில் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி இன்று காலை துவங்கி மதியம் 1 மணி வரை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான

தாய்லாந்தில் நடைபெற்ற கால்பந்து தொடரில் அசத்தி தாய் மண்ணுக்கு புகழ் சேர்த்த அதிரை வீரர்கள்..!

ADIRAI SALIH
தமிழ் தாய் இண்டர்நேஷனல் கிளப் நடத்திய 3 ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி தாய்லாந்தில் நடத்தப்பட்டது. இதில் காயல் வெட்ரான்ஸ் அணி முதல் இடத்தையும், காயல் அணி இரண்டாம் இடத்தையும், அதிரை ஃப்ரண்ட்ஸ்

கேள்விக்கேட்டவரை மிரட்டி வெளியேற்றிய அதிரை தவ்ஹீத் ஜமாத்தினர்.!

ADIRAI SALIH
அதிரையில் இன்று பி.ஜெய்னுல் ஆபித்தீன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதிரையில் ஜும்மா உரை நிகழ்த்தியும், மாலை சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார். இறுதியில் கேள்வி பதில்

அதிரையில் PJவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ADIRAI SALIH
பி.ஜெய்னுல் அபித்தீன் அதிரைக்கு வந்ததனை கண்டிக்கும் வகையில் இன்று பெரிய ஜூம்மா பள்ளி வாயிலில் கண்டன போராட்டம் நடத்தப்பட்டது. பி.ஜெ வை கண்டித்து கண்டன கோஷமிடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களின் வெறுப்பை

அதிரை ஜூம்மா பள்ளி வாயிலில் போலிஸ் குவிப்பு.!

ADIRAI SALIH
அதிரையில் வருகின்ற 12 ஆம் தேதி பி.ஜெய்னுல் ஆபித்தீன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதிரையில் ஜும்மா உரை நிகழ்த்தவும், மாலை சொற்பொழிவு நிகழ்த