Adirai pirai

help

9 வயது சிறுவன் தர்வேஷ் அஹமதுவின் இதயத்தில் அடைப்பு… உயிர்காக்க உதவிடுங்கள்!

Noorul ibn Jahaber Ali
காஞ்சிபுரம் மாவட்டம், கானாத்தூர் ரெட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சையத் கலீம். தையல் கடை நடத்தி வருகிறார். இவருடைய 9 வயது மகன் தர்வேஷ் அஹமதுவுக்கு பிறக்கும் போதே இதய பிரச்சனை இருந்து வந்தது. இதயக்குழாய்

காணாமல் போன அதிரை முதியவர் மாரியப்பன் கிடைத்துவிட்டார்!

Noorul ibn Jahaber Ali
அதிரை கரையூர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். கடந்த 30-6-18 சனிக்கிழமையன்று மதுக்கூரில் வாட்ச் மேன் வேலை செய்யப்போகிறேன் வீட்டில் கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார். நேற்று காலை வீடு வந்து சேர வேண்டியவர் இரவு வரை

அதிரையை சேர்ந்த மாரியப்பன் என்ற முதியவரை காணவில்லை!

Noorul ibn Jahaber Ali
அதிரை கரையூர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். நேற்று (30-6-18) சனிக்கிழமையன்று மதுக்கூரில் வாட்ச் மேன் வேலை செய்யப்போகிறேன் வீட்டில் கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார். இன்று காலை வீடு வந்து சேர வேண்டியவர் தற்சமயம் வரை

‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்!

Irshad Ahamed
ஈரோட்டில் தனது மகனுக்கு ஏற்பட்டுள்ள ரத்தக் குறைபாடு நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவி செய்யும்படி அம்மாவட்ட ஆட்சியரிடம்  தம்பதியினர் மனு அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், நம்பியூர் தாலுகா பி.கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பிரபு – கஸ்தூரி

இதய நோய் சிகிச்சைக்கு பண வசதியின்றி அவதிப்படும் அதிரை உஸ்மான்… உயிர் காக்க உதவிடுவோம்!

அதிராம்பட்டினம் புது தெருவை சேர்ந்தவர் உஸ்மான். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு இதயத்தில் பை பாஸ் ஆபிரேசன் செய்யப்பட்டது. அந்த அபிரேசனில் பாதிப்புகள் ஏற்பட்டு, இப்பொழுது ANGIO STANT வைக்க வேண்டும் என மருத்துவர்கள்

கல்லீரல் செயலிழந்த நிலையில் உயிருக்கு போராடும் சிறுமி அபிநயாவின் உயிர் காப்போம்!

Noorul ibn Jahaber Ali
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை அடுத்த பெரும்பன்னையூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், தீபா தம்பதியின் மகள் அபிநயா. 10 வயது சிறுமியான இவருக்கு கல்லீரல் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

டெல்லியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆதரவின்றி தவிக்கும் அதிரையர்!

Noorul ibn Jahaber Ali
டெல்லியில் உள்ள இஹ்ராஸ் என்ற மருத்துவமனையில் அல்லாம் பாட்ஷா என்ற நபர் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆதரவின்றி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் இவரிடம் டெல்லி காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அவர்களிடம் இவர்

அதிரையர்களுக்கு கரம் கொடுக்க காத்திருக்கும் CBD அமைப்பு!

Noorul ibn Jahaber Ali
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அதிரையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றினால் மரம், மின் கம்பம் சாலையில் விழுதல் போன்ற அவசர காலங்களில் உடனடியாக எங்களை தொடர்புக்கொள்ளவும். கிரஸண்ட் பிளட்

முக்கிய ஆவணங்களுடன் பர்ஸை தவறவிட்ட அதிரையர்..!

Noorul ibn Jahaber Ali
அதிரை வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் கலீஃபா. இவர் நேற்று(30.11.2017) இரவு 9.30 மணியளவில் அதிரை வண்டிப்பேட்டையில் இருந்து மார்க்கெட் சென்று பின்னர் பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது கனமழை பெய்துகொண்டிருந்ததால் அவருடைய பர்ஸ் தவறிவிட்டது.

அதிரையில் சாலையோரம் உயிருக்கு போராடிய முதியவரை காப்பாற்றிய CBD அமைப்பினர் (படங்கள் இணைப்பு)

Noorul ibn Jahaber Ali
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே இன்று(20/11/2017) இரவு சுமார் 9:00மணியளவில் 65வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிருக்கு போராடி போராடிக்கொண்டு இருப்பதாக. சமூக ஆர்வலர் பைசல் அவர்கள் கிரசென்ட இரத்த சேவை