Adirai pirai

INFORMATION

கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கான வேலை வாய்ப்பு முகாம்

Noorul ibn Jahaber Ali
அதிரை ரோட்டரி சங்கம் சார்பில் 17/11/2018 அன்று கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் இந்த முகாம் நடைபெறும் நாள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற

பள்ளிவாசல் இமாம்கள், மோதினார்கள் உதவித்தொகை, ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்!

Noorul ibn Jahaber Ali
தமிழக அரசு சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கள் நல வாரியம் செயல்பாட்டு வருகிறது. இதன் மூலம் பள்ளிவாசல்கள், மதரஸாக்களில் பணிபுரியும் 18 முதல் 60 வயது உடையவர்கள் பதிவு செய்யப்பட்டு அதற்கான அடையாள அட்டை

சவூதி உள்ளிட்ட 18 முஸ்லிம் நாடுகளுக்கு செல்ல பாஜக அரசு புதிய கட்டுப்பாடு!

Noorul ibn Jahaber Ali
இந்தியர்கள் வெளிநாடுகளில் வேலை பார்க்க வேண்டும் என்றால், வேலை பார்க்க போகும் நாட்டின் விசாவும், அந்த நாட்டில் இருக்கும் சட்ட விதிகளையும் பூர்த்தி செய்தால் மட்டும் போதும். குற்றவாளியாக இல்லாத பட்சத்தில், இந்திய அரசு

அதிரை – சென்னை இடையே செல்லும் ஆம்னி பேருந்துகளின் சேவை இன்று நிறுத்தம்

Noorul ibn Jahaber Ali
கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக தஞ்சை மாவட்டப் பள்ளி,

தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Noorul ibn Jahaber Ali
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(16-11-18) விடுமுறை அளிக்கப்படுகிறது. தலைமைச்செயலக அறிவுறத்தலை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை அவர்கள் அறிவிப்பு.

சென்னை – தஞ்சை, மன்னார்குடி ரயில்கள் ரத்து

Noorul ibn Jahaber Ali
கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் இன்று (வியாழக்கிழமை) நிலப்பகுதியை நோக்கி வருகிறது. இந்த புயலானது பாம்பன் கடலூர் இடையே நாகை அருகே இரவு 11.30 மணியளவில் கரையைக்கடக்கும் என்று

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை… தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் நடவடிக்கை

Noorul ibn Jahaber Ali
‘தமிழக கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் உள்ளதா’ என, ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப அலுவலர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களின்

மழைக்காலத்தில் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்… தஞ்சை மின்வாரியம் அறிவுறுத்தல்!

Noorul ibn Jahaber Ali
வடகிழக்குப் பருவமழை, வெள்ளக்காலத்தில் ஏற்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்களுக்கான விழிப்புணர்வு குறித்து அக்கழகத்தின் தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் சங்கரன் தெரிவித்திருப்பது: மழைக்காலத்தில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின்

கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Noorul ibn Jahaber Ali
டோஹா: கத்தாரில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளிடம் அனுமதி பெற்றுவிட்டு தான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற விதியை அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது. தொழிலாளிகளின் பாஸ்போர்ட்களை வைத்து கொள்ளும் முதலாளிகள்

70% வரை அசத்தல் ஆஃபரை அறிவித்தது ஏர் ஏசியா

Noorul ibn Jahaber Ali
ஏர் ஏசியா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அக்டோபர் 15 முதல் 28 வரை முன்பதிவு செய்து அக்டோபர் 15 முதல் 30-6-2019 வரை பயணம் செய்ய விரும்புவர்களுக்கு 70 சதவீதம் வரை