Adirai pirai

POLITICS

பாசிச பயங்கரவாதிகளுக்கு பயமூட்டிய SDPIயின் ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் எழுச்சி மாநாடு!

Noorul ibn Jahaber Ali
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் நடைபெற்றது. திராவிட கட்சிகளுக்கு இணையாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதிகாரம், அனைத்து தரப்பு மக்களுக்கும் பரவலாக்கப்பட

சபரிமலைக்குள் ரெஹானா நுழைய முயன்றதன் பின்னணியில் பாஜக தலைவரா?

Noorul ibn Jahaber Ali
சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்று பிரபலமானவர் பாத்திமா ரெஹானா. தற்போது இவர் ஒரு முஸ்லீம் எனவும், கோவிலை அவமதிக்கும் வகையில் ரெஹானா நடந்துகொண்டதாகவும் எச்.ராஜா போன்ற பாஜகவினர் மத மோதலை தூண்ட முயற்சித்து வருகின்றனர்.

அதிரை அருகே புதிய தடுப்பணை – எம்எல்ஏ பார்வையிட்டார்!

Noorul ibn Jahaber Ali
அதிராம்பட்டினம் அருகே மறவக்காட்டில் பழுது அடைந்த பாலத்தை சீரமைப்பது, புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை குறித்தும், மண் சாலையை தார் சாலையாக மாற்றுவது குறித்தும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் மக்களிடம் குறைகளை

அதிகாரத்தின் பலத்தை பெற்று சமூகத்தை பலப்படுத்துவோம் – SDPI கட்சி மாவட்ட தலைவரின் மாநாட்டு அழைப்பு

Noorul ibn Jahaber Ali
ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி (G –கார்னர்) பசியற்ற இந்தியா பயமற்ற இந்தியாவை உருவாக்க கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் களத்தில் தூய பணியாற்றி வரும் SDPI கட்சி அறிவித்துள்ள இந்த ஒடுக்கப்பட்டோர்

அதிரையில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்!

Noorul ibn Jahaber Ali
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக, இதுவரை மூன்று முறை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் நடைபெற்ற நிலையில், இன்று கடைசி முகாம் நடைபெறுகிறது. அதிரையில் உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற இந்த முகாமில் அதிரையர்கள் பலர் கலந்துகொண்டு

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ₹10 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு

Noorul ibn Jahaber Ali
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ₹10 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV.சேகர் திறந்து வைத்தார். உடன் அரசு தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நகர செயலாளர் சுப

மதவாத பயங்கரவாதிகளுக்கு பயமூட்டிய மமகவின் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு!

Noorul ibn Jahaber Ali
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து ஜனநாயகத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகள், மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. எனவே, மதச்சார்பற்ற கட்சிகளை ஓரணியில் திரட்டும்

அதிரையில் மமக நடத்திய அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்!

Noorul ibn Jahaber Ali
வரும் அக்டோபர் 7ஆம் தேதி திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரசியலமைப்பு சட்ட மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்து விளக்கும் வகையில் அதிரை பேருந்து நிலையத்தில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சமூக வலைதளங்களில் பொய்யை பரப்ப 32 லட்சம் பாஜக ஐடிகள்… அமித்ஷா பேச்சு!

Noorul ibn Jahaber Ali
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில், பாஜக-வின் சமூகவலைத்தள பிரிவினருக்கான பயிற்சிக் கூட்டத்தில் பேசுகையில், இதனை அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அவர் பேசியிருப்பதாவது:உண்மையோ, பொய்யோ… இனிப்போ, கசப்போ… நம்மால் எந்தவொரு செய்தியையும் இணையத்தில் பரபரப்பாக்க முடியும்.

அதிரைக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் வருகை!

Noorul ibn Jahaber Ali
மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அரசியல் அமைப்பு பாதுகாப்பு சட்டம் மாநாடு சம்பந்தமாக தஞ்சை மாவட்ட மமக தலைவர் அஹமது ஹாஜா, மமக மாநில செயற்குழு உறுப்பினர் (ஆதம் டெக்ஸ்)