Adirai pirai

posts

அதிரை காவல் ஆய்வாளர் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க தமுமுக வலியுறுத்தல்

Noorul ibn Jahaber Ali
கஜா நிவாரண பொருட்களை கொண்டு சென்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் அப்துல் சமதுவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரியை அதிரை

அதிரை கீழத்தெருவில் சாலை, சாக்கடையாக மாறிய அவலம்

Noorul ibn Jahaber Ali
அதிரை கீழத்தெரு பெரிய ஜும்மா பள்ளி செல்லும் சாலையில் சில நாட்களாக கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் சாக்கடை வழிந்தோடி, இது சாலையா? அல்லது சாக்கடையா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. சாலையில்

அதிரை காவல் ஆய்வாளர் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மஜக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

Noorul ibn Jahaber Ali
அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் கஜா நிவாரண பொருட்களை கொண்டு சென்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் அப்துல் சமது அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இதற்கு காரணமான

அதிரையில் நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு.!

ADIRAI SALIH
நாம் தமிழர் கட்சியின் சார்பான கண்டன ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு. கஜா புயலால் பாதிப்பட்ட மக்களின் அவலங்களை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசை கண்டித்து அதிரை பேரூந்து நிலையத்தில் இன்று 15.12.2018 மாலை நாம் தமிழர்

மரண அறிவிப்பு – ஜமால் கல்லூரியின் முன்னால் பொருளாளர் கலீல்!

ADIRAI SALIH
ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னால் பொருளாளர் ஹாஜி.K.A.கலீல் அஹமது அவர்கள் இன்று பிற்பகல் 3 மணியளவில் காலமாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10 மணியளவில் பாலக்கரை ந.மு.பள்ளிவாசல் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.

அதிரையில் பயங்கர காற்று வீசுவதால் இமாம் ஷாபி பள்ளிக்கு மதியம் விடுமுறை!

Noorul ibn Jahaber Ali
புயல் ஆந்திரா மாநிலத்தை தாக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் இன்று காலை முதலே அதிரையில் பலத்த காற்று வீசி வருகிறது. தகர கூரைகளின் சப்தத்துடன் விகாரமான காற்று வீசி வருகின்றது.

அதிரையில் பலத்த காற்று!

ADIRAI SALIH
பெதாய் புயல் ஆந்திரா மாநிலத்தை தாக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் இன்று காலை முதலே அதிரையில் பலத்த காற்று வீசி வருகிறது. தகர கூரைகளின் சப்தத்துடன் விகாரமான காற்று வீசி

அதிரையில் கஜா புயலை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு!

Noorul ibn Jahaber Ali
அதிரை லயன்ஸ் சங்கம், தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கம், ஐயா புட் ப்ராடக்ட் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் சிறப்பு மருத்துவ முகாம் சாரா திருமண மண்டபத்தில் டிசம்பர் 16 அன்று காலை

மத்திய மாநில அரசை கண்டித்து அதிரையில் நாளை NTK ஆர்ப்பாட்டம்.!

ADIRAI SALIH
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளை கண்டிக்கும் விதமாக நாளை 15.12.2018 மாலை 4 மணியளவில் நமதூர் பேரூந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

மரண அறிவிப்பு – அஷ்ரஃப் (32).!

ADIRAI SALIH
அதிரை நடுத்தெருவை சேர்ந்த சீ.செ.மூ அகமது ஜலீல் அவர்களின் மகனும் ஷைக் அலி அவர்களின் மருமகனும் சன் லைட் ஆப்டிக்கல்ஸ் உரிமையாளர் ஷாஹுல் ஹமீது அவர்களின் சகோதருமாகிய அஷ்ரப் (வயது 32) அவர்கள் இன்று