Adirai pirai

Uncategorized

சவுதி அரேபியா அமைச்சரவை மீண்டும் மாற்றியமைப்பு

சவுதி அரேபியாவில் அமைச்சரவை இரண்டாவது முறையாக மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பேற்ற பிறகு பல துறைகளில் மாற்றம் செய்து வருகிறார். அதனை கட்டுப்படுத்தி நிர்வகிக்க கலாசாரத் துறை