Adirai pirai
  • Home
  • Monthly Archives: April 2018

April 2018

நினைவூட்டல்: ஊரின் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்டுள்ள அதிரை மேம்பாட்டு சங்மத்தின் கூட்டம்!

Noorul ibn Jahaber Ali
அதிரையில் மக்களுக்கான அடிப்படை தேவைகளும், மேம்பாடுகளும் அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் இருந்தாலும் இந்த பிரச்சனைகளை களைவது இயலாத காரியமாக உள்ளது. எனவே அதிரை மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை அடிப்படையாக

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக எம்.பி அன்வர் ராஜா தேர்வு!

2011ம் ஆண்டு வக்பு வாரிய தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன் பதவிகாலம் 2015-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கு உறுப்பினர்கள் 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். தமிழ் மகன் உசேன், அன்வர்ராஜா எம்பி,

அதிரையில் சகோதரத்துவத்தை வலுப்படுத்த நடைபெறும் பயான் நிகழ்ச்சி!

Noorul ibn Jahaber Ali
அதிரையின் அனைத்து தெரு சகோதரர்களையும் அல்லாஹ்வும் அவனுனடைய தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் ஒன்று சேர்க்கும் வகையில் நாளை, அதாவது 01/05/2018 அன்று இஷா தொழுகைக்கு பிறகு கடற்கறை தெரு ஜும்ஆ பள்ளியில்

பட்டுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் சேவையை தொடங்க கோரிக்கை!

பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று 5.00 மணியளவில் பட்டுக்கோட்டை ஹைஸ்கூல் ரோடு நிலா ஸ்கூலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத்

அதிரை பள்ளிவாசல்கள் மூலம் மாணவர்களை ஏமாற்றும் கல்லூரிகள்… எச்சரிக்கை!

Noorul ibn Jahaber Ali
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் தொடங்கிவிட்டது. அடுத்து என்ன படிக்கலாம், உயர்கல்விக்கு என்ன செய்யலாம், எங்கு படிக்கலாம் என மாணவர்களும், பெற்றோர்களும் அலசி ஆராய்ந்து வருகின்றனர். இந்த சூழலில் இந்த குழப்பத்தை பயன்படுத்தி எப்படியாவது

அஜ்மீரில் உள்ள அனுமான் கோவிலில் 7 வயது சிறுமியை கற்பழித்த 48 வயது சாமியார்!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே கல்யானிபுரா மலைப்பகுதியில் அமைத்துள்ளது காலிசட் அனுமான் கோவில். இந்த கோவில் பணியாற்றி வரும் 48 வயதான சிவானந்த் என்ற சாமியார், 7 வயதான சிறுமியை கோவிலுக்கு அழைத்து சென்று

மரண அறிவிப்பு – புதுமனைத்தெரு மு.செ.சாவன்னா முஹம்மது ஜமாலுத்தீன்

Noorul ibn Jahaber Ali
புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.சா.முஹம்மது முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் 40 வாடி ஹாஜி முஹம்மது முஹைதீன் அவர்களின் மருமகனும், அப்துல் மாலிக் அவர்களின் சகோதரரும், செய்யது அஹமது, ASM முஹம்மது அலியின் மைத்துனரும்,

அதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்!

அதிரை கடைத்தெருவில் ஐஸ் பேக்டரிக்கு அருகே உள்ள அடுத்துள்ள அன்வர் பந்தல் கொட்டகையில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. லேசாக உருவான தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவி கொளுந்து விட்டெரிய தொடங்கியது.

மரண அறிவிப்பு – நடுத்தெரு ஹாஜி ஷிஹாபுத்தீன் (வயது 74)

Noorul ibn Jahaber Ali
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.மு.செ.செய்யது அஹமது அவர்களின் மகனும், மர்ஹூம் மு.கமாலுத்தீன், ஹாஜி மர்ஹூம் அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும் கமாலுத்தீன், ஜலாலுத்தீன், ஜமாலுத்தீன், யூசுஃப் ஆகியோரின் தகப்பனாரும், முஹம்மது சாலிஹ், அஹமது அன்சாரி,

அதிரை ரஹ்மானிய்யா மதரஸாவில் இன்று பட்டமளிப்பு விழா!

ADIRAI SALIH
அதிரை ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் மவ்லவி – ஆலிம் பட்டமளிப்பு விழா இன்று 26.04.2018 காலை 6 மணியளவில் ஹாஜி L.M.S.முஹம்மது அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் தலைமையில் ரஹ்மானிய்யா மதரஸா வளாகத்தில் நடைபெற