Adirai pirai
  • Home
  • Day Archives: April 20, 2018

April 20, 2018

அதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி!

அதிரை பட்டுக்கோட்டை இடையிலான சுமார் 12 கி.மீ சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் கடந்த பல ஆண்டுகளாக குறுகலாகவும், குண்டும் குழியுமாகவும் காணப்பட்டு வந்தது.

அதிரையர்களே! காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…

ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து காவிகளால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து சிலர் அவரை சீரழித்துள்ளனர். இந்த

அதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்

கோடை வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் கடும் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். பெரும்பாலானோ கடும் வெயிலினால் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிரை பெரிய ஜும்மா பள்ளிக்கு ஜும்மா

அதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்!

Noorul ibn Jahaber Ali
அதிரை A.J.ஜும்மா பள்ளி அருகே, பழனியப்பா சைக்கிள் மார்ட் பின்புறமாக உள்ள பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த பகுதியை பல நாட்களாக பேரூராட்சி துப்புரவு செய்யாததால், இங்கு கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள், ப்ளாஸ்டிக்