Adirai pirai
  • Home
  • Day Archives: April 21, 2018

April 21, 2018

ஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து காவிகளால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து சிலர் அவரை கொலை செய்தனர்.