Adirai pirai
  • Home
  • Monthly Archives: May 2018

May 2018

முத்துப்பேட்டையில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சி… கருப்பு முருகானந்தம் மீது வழக்குப்பதிவு!

Noorul ibn Jahaber Ali
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பா.ஜனதா கட்சி சார்பில் உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பேசினார். அவர்

அதிரை TAXI ஸ்டாண்ட் நண்பர்கள் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி!

ADIRAI SALIH
அதிரை டேக்ஸி ஸ்டாண்ட் இஸ்லாமிய உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் ஆண்டு தோறும் இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம் அது போல் இந்த ஆண்டும் நடத்த திட்டமிட்டுள்ளனர். இஃப்தார் நிகழ்ச்சி நாளை 01.06.2018 (பிறை 16)

அதிரையில் அரசு பேருந்தின் தகரம் காற்றில் பறந்து பொதுமக்கள் அருகில் விழுந்ததால் பரபரப்பு!

இன்று மாலை A 38 என்ற அரசு பேருந்து அதிரை பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகளை ஏற்றிகொண்டு பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. வண்டிப்பேட்டை அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியதில்

உலக மக்களை கண்ணீர் கடலில் மூழ்கடித்துள்ள இளைஞர் அலி பெனாட்டின் மரணம்… யார் இவர்?

ஆஸ்திராலியாவில் செல்வ செழிப்புடன் பிறந்த அலிபெனாட் என்ற இளைஞர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கார்கள், ஆடைகள், அணிகலன்களுடன் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு 4 ஆம் நிலை கேன்சர் இருப்பது

சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்று வரும் அதிரையின் இந்து முஸ்லீம் ஒற்றுமை!

அதிரை கரையூர் தெருவில் ஆண்டு தோறும் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதிரையில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசித்தாலும் இங்குள்ள இந்து கிறுஸ்தவ மத சகோதரர்களுடன் எப்போதும் ஒற்றுமையாக பழகி வருகின்றனர். இந்த நிலையில்

அதிரையில் ஜல்லிக்கற்களை கொட்டி தார் சாலை என ஏமாற்ற முயற்சி… முட்டாள்கள் ஆக்கப்படும் மக்கள் (வீடியோ)

Noorul ibn Jahaber Ali
https://www.facebook.com/permalink.php?story_fbid=636849243331791&id=100010201621049 அதிரை செடியன் குளத்திலிருந்து மரைக்கா குளம் வரை பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. பல நாள் கோரிக்கைகளுக்கு பிறகு அமைக்கப்படும் சாலை தரமாக உள்ளதா என பார்வையிட

துபாயில் அதிரையர் வஃபாத்!

ADIRAI SALIH
நடுத்தெரு சேர்ந்த மர்ஹும். சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், அஹமது கபீர், அன்சாரி ஆகியோரின் சகோதரரும், முஹம்மது அஃப்சல் என்பரின் தகப்பனாராகிய முஹம்மது ஷேக்காதி அவர்கள் நேற்று மக்ரிபுக்கு பின் துபையில் மரணமடைந்தார்கள்.

அதிரை தரகர் தெரு ஜும்மா பள்ளியில் நடைபெற்ற சுகாதரம் தொடர்பான ஆலோசனை கூட்டம்!

அதிராம்பட்டினம் தரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் இன்று மதியம் 1.00 மணிக்கு தரகர் தெரு நிருவாக கமிட்டி, தரகர்தெரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்ற ம் 90.4 ன் நிர்வாகிகள் ஆகியோர்

அதிரை TIYA அமீரக கிளை 6வது ஆண்டாக நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி!

அன்புள்ள மேலத்தெரு சொந்தங்கள் உங்கள் அனைவருக்கும். அமீரக TIYA நிர்வாகத்தின் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரமளான் பிறை 16 ( 01.06.2018) வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு TIYA வின்

ஓராண்டுக்கு பிறகு சவூதி, அமீரகத்துக்கு பதிலடி கொடுத்து அதிர்ச்சியளித்த கத்தார்!

Noorul ibn Jahaber Ali
கத்தார் மீது சவூதி தலைமையிலான நான்கு அரபு நாடுகள் கொண்டு வந்த தடை சுமார் ஒரு ஆண்டை நெருங்கும் நிலையில், அந்நாடுகளின் பொருட்களை விற்பனை செய்வதற்கு கத்தர் அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தீவிரவாதத்துக்கு