Adirai pirai
  • Home
  • Day Archives: May 6, 2018

May 6, 2018

அதிரை திருக்குர்ஆன் மாநாட்டில் சைலண்ட் சமூக சேவகர் அப்துல் ஹாலிக்குக்கு விருது!

அதிரை பைத்துல்மாலின் 15 வது திருக்குர்ஆன் மாநாடு நேற்று மாலை ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளி அருகாமையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டு இன்று இரவு முடிவடைந்தது. இதில்

அதிரை காட்டுக்குளம் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடு!

அதிரையில் தொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் குறித்த நிலை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கீழே உள்ள படங்களை காணலாம். அதிரை காட்டுக்குளம் அருகே கடந்த பல நாட்களாக பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள்

நீட் தேர்வெழுத கேரளா சென்ற தமிழர்கள்… மசூதியில் அடைக்கலம் கொடுத்த முஸ்லிம்கள்

நீட் தேர்வு எழுத கேரளா சென்றுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஓய்வெடுக்க எர்ணாகுளம் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களின் மசூதிகளில் இடமளித்துள்ளனர். தமிழகத்தில் போதுமான நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படாததால் தமிழக

மாநில அளவிலான கிராஅத் போட்டியில் முதல் பரிசை பெற்ற அதிரை இளைஞர் ஜாபிர்!

Noorul ibn Jahaber Ali
நாகை மாவட்டம் தோப்புத்துறையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான கிராஅத் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல ஊர்களை சேர்ந்த திறமையான ஹாஃபிழ்கள் பலர் கலந்துக்கொண்டனர். இதில் அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்த சேஹன்னா ஆலிம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy