Adirai pirai
  • Home
  • Day Archives: May 11, 2018

May 11, 2018

அதிரையில் புதிய பள்ளிவாசல் “மஸ்ஜித் ஆயிஷா(ரலி)” திறப்பு விழா நிகழ்ச்சி!

அதிரை செட்டித்தெருவில் புதிதாக மஸ்ஜித் ஆயிஷா(ரலி) என்ற பெயரில் புதிதாக பள்ளிவாசல் இன்று அசர் தொழுகைக்கு பிறகு திறப்பு விழா காண உள்ளது. இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. முழு விபரங்கள், கீழே உள்ள

CBD நடத்தும் சமூக விழிப்புணர்வு சந்திப்பு நிகழ்ச்சி… அதிரையர்களுக்கு அழைப்பு!

கிரெசண்ட் பிளட் டோனார்ஸ் அமைப்பு நடத்தும் சமூக விழிப்புணர்வு சந்திப்பு நிகழ்ச்டி மதுக்கூரில் உள்ள பூங்கொடி திருமண மண்டபத்தில் வரும் 13 ஆம் தேரி 4:30 மணியளவில் தொடங்கி நடைபெற உள்ளது. கீழ்காணும் சிறப்பு

அதிரை சுற்றுசூழல் மன்ற நடத்தும் பெண்களுக்கான தூய்மை கருத்தரங்கம்!

மகளிர் மற்றும் மாணவியர்களுக்கான தூய்மை மற்றும் குப்பைகள் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் இமாம் ஷாஃபி பள்ளியில் வரும் 13.05.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.30 மணி முதல் 06.3 வரை நடைபெற உள்ளது. இந்த

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக 3 இடங்களில் புதிய குப்பை கூண்டுகள் அர்ப்பணிப்பு!

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக ஊரின் பல இடங்களில் இரும்பு குப்பை கூண்டுகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சி.எம்.பி லேன், அதிரை போஸ்ட்

அதிரையில் புதியதோர் உதயம் – அல் ஜஹ்ரா பேன்சி & கவரிங்

Noorul ibn Jahaber Ali
அதிரை ஜாவியால் சாலையில் ஸ்டார் வாட்டர் சர்வீஸ் அருகே நேற்றைய தினம் அல் ஜஹ்ரா பேன்சி & கவரிங் என்ற பெயரில் புதிய கடை புதயமாகியுள்ளது. தரமான கவரிங் நகைகள், பேன்ஸி வகைகள், வலையல்கள்,