Adirai pirai
  • Home
  • Day Archives: May 12, 2018

May 12, 2018

அதிரை பெற்றோர்களே… உங்கள் குழந்தைகளை விரட்டாதீர்கள்!

Noorul ibn Jahaber Ali
கோடை விடுமுறையை அறிவித்து விட்டார்கள். கடந்த 10 மாதங்களாக படிப்பு, தேர்வு, வீட்டுப்பாடம், டியூசன் என பெட்டிப்பாம்பாக அடைந்திருந்த மாணவர்கள் இந்த கோடை விடுமுறையில் சிறகடித்து சுதந்திர பறவைகளாக பறக்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், பெரும்பாலான

அதிரை நகர SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு!

SDPI-கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டிணம் சட்டமன்ற தொகுதி உட்கட்சி தேர்தலில் மாவட்ட தேர்தல் அதிகாரி முகமது ரகீஸ் அவர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் N.முகமது புஹாரி ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. இந்த

அதிரையில் நாம் மனிதர் கட்சி சார்பாக ஸஹர் உணவு ஏற்பாடு!

இன்னும் சில நாட்களில் ரமலான் நம்மை வந்து அடைய உள்ளது. இந்த ரமலானை முன்னிட்டு ஸஹர் உணவுக்காக நாம் மனிதர் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதம் முழுவதும் அதிகாலை 2:30 மணி முதல்

மரண அறிவிப்பு – தரகர் தெரு முஹம்மது மீராசாஹிப்

தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் M.யாக்கூப் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் கோசாலி அவர்களின் மருமகனும், A.நிஹாஸ் அலி, நிஹாப் ஆகியோரின் தகப்பனாரும், அஸ்ரப் அலி, ஜபருல்லா கான் ஆகியோரின் சகோதரரும், திருத்துறைப்பூண்டி தாவூது

அதிரை அமீரக கீழத்தெரு முஹல்லாவின் ஆலோசனை கூட்டத்தில் பலர் பங்கேற்பு!

Noorul ibn Jahaber Ali
அதிரை அமீரக கீழத்தெரு முஹல்லா சார்பாக நேற்று மே 11, 2018 துபையில் முஹல்லா சார்பாக அல்லாஹ்வின் உதவியால் நல்ல முறையில் கூட்டம் நடந்து முடிந்தது. கூட்டத்தில் கலந்துக் கொண்ட முஹல்லா வாசிகள் அவரவர்

அதிரையில் ஒரே நாளில் 2 பள்ளிவாசல்கள் திறப்பு!

மஸ்ஜித் அல்-ஹிதாயா நேற்றைய தினம் (11.05.2018) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை-3ன் சார்பாக மேலத்தெரு சாணாவயலில் அல் ஹிதாயா என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் தொடங்கப்பட்டது. இதில் சபீர்