Adirai pirai
  • Home
  • Day Archives: May 15, 2018

May 15, 2018

அதிரை கீழத்தெருவில் ரமலான் சிறப்பு பயான் நிகழ்ச்சி!

வருகின்ற ரமலான் மாதம் முழுவதும் பெண்களுக்கான சிறப்பு பயான் வழக்கம் போல் அதிரை கீழத்தெருவில் பாட்டன் வீட்டை சார்ந்த ஜரினா அம்மாள் இல்லத்தில் காலை 11 மணி அளவில் பயான் நடைபெற உள்ளது. இதில்

அதிரையில் ரமலான் மாதத்தில் சீரான மின்சாரம் வழங்க ரெட் கிராஸ் கோரிக்கை!

Noorul ibn Jahaber Ali
தமிழகத்தில்வரும்ரமலான்மாதமுழுவதும்அனைத்துஇஸ்லாமியசகோதரசகோதரிகளும் 30 நாட்கள்நோன்புநோற்கஉள்ளனர். அதிரையைபொறுத்தவரைஇஸ்லாமியமக்கள்அதிகஅளவில்வசித்துவருகின்றனர். எனவேஇந்தரமலான்மாதத்தில்பகல்நேரங்களில்தூங்குவதற்கும், உணவுகள்சமைப்பதற்க்கும், இரவுநேரங்களில்வணக்கவழிபாடுகள்செய்வார்கள். மேலும்இந்தஅண்டுரமலான்மாதம்வெயிலின்தாக்கம்அதிகமாககாணப்படும்ஜூன், ஜூலைமாதங்களில்வருகிறது. அவர்களுக்குமின்சாரவசதிஇன்றிமையாதஒன்று. எனவேஇதனைகருத்தில்கொண்டுஅதிரையில்ரமலான்மற்றும்பெருநாள்அன்றுமின்சாரம்தடைசெய்யாமல்இருக்கவும், மாதாமாதம்சீரமைப்புபணிகளுக்காகசெய்யப்படும்மின்தடையைஅடுத்தமாதம்மேற்கொள்ளுமாறும், மின் அளவை அதிகப்படுத்தி தருமாறும் அதிரை துணை மின்பொறியாளர் பிரகாஷை சந்தித்து அதிரை ரெட் கிராஸ் சேர்மன்

அதிரை பிறையின் முக்கிய அறிவிப்பு… நாளை +2 சாதனையாளர்கள் செய்தியை வெளியிடமாட்டோம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு  கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி நிறைவு பெற்றது. தற்போது, அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதை அடுத்து, பிளஸ் 2 தேர்வு

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy