Adirai pirai
  • Home
  • Day Archives: May 22, 2018

May 22, 2018

மரண அறிவிப்பு – கடற்கரைத்தெரு சேர்ந்த அய்மா (எ) ஹாஜர் அம்மாள்

கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மொய்வாப்பு அவர்களின் மகளும் மர்ஹூம் உனா.மு.ஆரிப் மரைக்கான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் M.M.காசிம் மரைக்காயர், மர்ஹூம் சின்னதம்பி மரைக்காயர், முஹம்மது இப்ராஹிம் மரைக்காயர் ஆகியோரின் சகோதரியும், அஹமது மன்சூர், ரியாஸ்

அதிரை தனியார் பேருந்தில் ஒலித்த ஆபாச பாடல்கள்… முகம் சுளித்த பெண்கள்!

இன்று மாலை அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கு தனியார் நகர பேருந்தில் பயணம் செய்தேன். பேருந்தில் தரக்குறைவான திரைப்பட பாடல்களை ஒலிக்க செய்தார்கள். நிறைய இஸ்லாமிய பெண்களும் பயணம் செய்தார்கள். புனிதமான நோன்பு காலத்தில் இப்படி பாடல்களை

மய்யத்தான அதிரை ஸ்டேட் பாங்க் ATM!

ADIRAI SALIH
அதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ATM சரியாக 6:30 மணிக்கெள்ளாம் மூடப்படுகிறது. பணம் இல்லாத காரணமா வேறு ஏதும் உள் காரணம் உள்ளதா? என்பது

அதிரை பிறையின் முக்கிய அறிவிப்பு – நாளை 10ஆம் வகுப்பு சாதனையாளர் செய்திகளை வெளியிட மாட்டோம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது. அதிரையில் தேர்வு முடிவுகளை பொறுத்தவரை நமது அதிரை பிறையில் பள்ளிவாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில்

அதிரை கடற்கரைத்தெருவில் தண்ணீர் விநியோகம் இல்லை… பேரூராட்சியில் தீனும் இஸ்லாம் சங்கத்தினர் கோரிக்கை!

அதிரை கடற்கரைத்தெருவில் கடந்த 2 நாட்களாக பேரூராட்சியால் முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் கடும் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே முறையான தண்ணீர் விநியோகத்தை வழங்கக்கோரியும், அப்பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் சுகாதார

மரண அறிவிப்பு – புதுமனைத்தெரு ஹாஜிமா ஹதீஜா அம்மாள்

புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மீரா சாஹிப் அவர்களின் மகளும், ஹாஜி மு.கி.அ.அஹமது அலி அவர்களின் மனைவியும், அ.அஹ்மது அன்சர்தீன் அவர்களின் தாயாரும், நெ.அ.தமீம் அன்சாரி அவர்களின் சகோதரியும் ஜே.ஜாஹீர் ஹுசைன் , ஓ.செய்யது பகுருத்தீன்,

நிஃபா வைரஸ் வதந்தி… மருந்து நிறுவனங்களின் சூழ்ச்சி!

Noorul ibn Jahaber Ali
புதிய வைரஸ் பீதியை கிளப்பி கொள்ளையடிக்க புறப்பட்டு விட்டது. மருந்து நிறுவன மாஃபியா கும்பல். வௌவால்கள் மூலம் தான் இந்த வைரஸ் பரவுகிறது என்று செய்தியை பரப்புகின்றனர். இந்த வைரசை தடுப்பதற்கு தடுப்பூசி இல்லை