Adiraipirai.in
  • Home
  • Day Archives: June 9, 2018

June 9, 2018

அதிரையில் மின்சாரம் தாக்கிய விபத்தில் எலெக்ட்ரிசியன் பரிதாபமாக பலி!

Noorul ibn Jahaber Ali
அதிரை புதுமனைத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் தண்ணீர் மோட்டாரில் பழுது ஏற்பட்டதால், வீட்டின் உரிமையாளர் அதனை எலெட்ரிசியன்களை அழைத்து சீர் செய்து கொண்டிருந்தார். இன்று காலை தொடங்கிய மாலை வரை நடைபெற்றுள்ளது. இதில் வீரபாண்டியன்,

அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக இன்று நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் உள்ள சிங்கப்பூர் ஜூவல்லரி மாடி வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள்,

அதிரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் கொலை செய்யப்பட்டாரா..? அதிகரிக்கும் சந்தேகம்…

இன்று காலை அதிரையில் மர்மமான முறையில் ஒரு நபர் இறந்து அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தோம். இவருடைய உடல் அதிரை காதர் முகைதீன் ஆண்கள் பள்ளி அருகில் உள்ள ஐடிஐ கட்டிடத்தின்

அதிரை சிட்னி கிரிக்கெட் அணி சார்பாக நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி!

அதிரை சிட்னி ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் அணி சார்பாக ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அதிரை சிட்னி மைதானத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு விளையாட்டு

மனைவியின் எடிஎம் ரகசிய எண்ணை கணவரிடம் பகிர தடை!

Noorul ibn Jahaber Ali
பெங்களூருவை சேர்ந்த தம்பதியினர் மூன்று வருடங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் பதிவிட்ட வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மனைவி தனது கணவரிடம் ஏடிஎம்-ல் பணம் எடுத்துவரக் கூறி ரகசிய எண்ணை கொடுத்துள்ளார். பணம் எடுக்க

அதிரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அதிரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டு உள்ளது. புகைப்படத்தில் இருப்பவரை உங்களுக்கு தெரிந்தால் அதிரை காவல் துறையை அணுகவும். இந்த உடல் அதிரை அரசு மருத்துவமனையில் உள்ளது.. நாள்: 09/06/2018

அதிரை பிறையில் விளம்பரம் செய்பவர்களுக்கு ரமலான் சூப்பர் ஆஃபர் (RAMADAN SUPER OFFER)

Noorul ibn Jahaber Ali
அதிரை பிறை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்டு பல செய்திகளை உண்மைதண்மை மாறாமல் உடனுக்குடன் அளித்து வருகின்றோம். அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு ப்ரொஃபசனல் இணையதளத்தை வழங்கி அதில் பலவிதமான தொழில்நுட்ப சேவைகளையும்

அதிரையில் வாய் பேசாதோர் காது கேளாதோர் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி!

அதிரை கடைத்தெருவில் வாய்பேச இயலாத, காதி கேளாதோர் சமூக நல அரக்கட்டளை சிறப்பாக இயங்கி வருகிறது. இதன் சார்பாக ஆண்டுதோறு இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று இந்த அமைப்பின் சார்பாக