Adiraipirai.in
  • Home
  • Day Archives: June 12, 2018

June 12, 2018

அதிரை லாவண்யா மண்டபத்தில் அனைத்து சமுதாய மக்கள் பங்கேற்ற மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி!

அதிரை பட்டுக்கோட்டை சாலையில் உள்ள லாவண்யா திருமண மண்டபத்தில் சாரா அஹமது அவர்களின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பிற மத சகோதரர்களும் மதநல்லிணக்கத்துடன் கலந்துகொண்டு இஃப்தாரை நிறைவேற்றினர். இதில்

மந்திரம் சொல்ல மறுத்த இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர்!

ADIRAI SALIH
பாஜக ஆளும் ஜார்கண்டில் கடந்த ஞாயிறு இரவு மௌலானா அஜாருல் இஸ்லாம் மற்றும் அவருடைய சகோதரர் மௌலானா இம்ரான் ஆகியோர் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றிய பிறகு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர். அது சமயம் வாகனத்தில் வந்த

பட்டுக்கோட்டை – காரைக்குடி ரயில் சேவையை துவங்க கோரிக்கை!

Noorul ibn Jahaber Ali
காரைக்குடி பட்டுக்கோட்டை இரயில் சேவையை துவங்கிட வேண்டி பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் செயலாளர் செயலாளர் வ. விவேகானந்தம் துணை தலைவர் கா. லெட்சுமிகாந்தன் செயற்குழு உறுப்பினர் டி.

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி பேராசிரியர் சிக்கந்தர் பாட்ஷா வஃபாத்!

Noorul ibn Jahaber Ali
அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் ஆங்கிலப்பிரிவில் இணை பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சிக்கந்தர் பாட்ஷா. இவர் நள்ளிரவு 1:30 மணியளவில் மாரடைப்பு காரணமாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

ரஷீத் அலி மரணம்!

ADIRAI SALIH
மல்லிப்பட்டினத்தை சேர்ந்த ரஷீத் அலி என்பவர் கடந்த சில ஆண்டுகளாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். அவரின் குடும்ப சூழலால் தொடர்ந்து சிகிச்சை பெற இயலவில்லை. இந்நிலையில் கால்களில் சலம்,

அதிரை பள்ளிகளில் நடக்கும் தமாம் நிகழ்ச்சி செய்திகளை புறக்கணிக்கிறது அதிரை பிறை!

தற்போது ரமலானின் இறுதி மூன்று அல்லது 4 நாட்களில் நாம் உள்ளோம். நேற்று, இன்று நாளை, வரை அதிரை பள்ளிகளில் தமாம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக எவ்வளவு பொருளாதாரம் வீணாகிறது என்பதை விளக்கி ஒரு

‘மிரட்டி என்னைப் பணிய வைக்கமுடியாது’! -டாக்டர் கஃபீல்கான்

Irshad Ahamed
எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன்’ என உத்தரப்பிரதேச மாநிலத்தில் 63 குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் கஃபீல்கான் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசுமருத்துவமனையில் ஆக்சின் சிலிண்டர் இல்லாததால் பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த அவலம் அரங்கேறியது. அப்போது அங்கு