Adiraipirai.in
  • Home
  • Day Archives: June 16, 2018

June 16, 2018

அதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி!

அதிரை SSM குல் முஹம்மது நினைவாக கடற்கரைத்தெரு மைதானத்தில் ஆண்டு தோறும் நோன்பு பெருநாள் மாலை கால்பந்தாட்ட தொடர் தொடங்கி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்றைய தினம் முதல் நாள் ஆட்டமாக தென்னரசு

அதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்!

Noorul ibn Jahaber Ali
அதிரையில் இன்று நோன்புப் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியவர்களை விட நமதூர் சுட்டி குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தான் பெருநாள் என்றால் உற்சாகம். அந்தவகையில் நமதூர் சுட்டிகள் அழகாய் புத்தாடைகள் அனிந்து வலம்

இணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்!

ADIRAI SALIH
தமிழகமெங்கும் இன்று ஈகை பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதிரையின் அனைத்து பள்ளிகளிலும் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. சல இடங்களில் திடல் தொழுகை நடத்தப்பட்டது அது சமயம் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர்.

அதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்!

அதிரையை சேர்ந்த இளைஞர்கள் இருவர் ராஜாமடத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ECR சாலையில் இன்று இரவு இவர்கள் சென்ற பைக்கும் எதிரே வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பைக்கை ஓட்டி சென்ற