Adirai pirai
  • Home
  • Monthly Archives: August 2018

August 2018

க்ரீம் பிஸ்கட்டுகள் ஆபத்து… அனைவருக்கும் எச்சரிக்கை!

Noorul ibn Jahaber Ali
இந்தியாவில் விற்பனையாகும் கிரீம் பிஸ்கெட்டுகளில் அதிக அளவு சர்க்கரையும், கொழுப்பும் இருப்பது தெரிய வந்துள்ளது. நுகர்வோர் கல்வி மற்றும் ஆய்வு மையம் என்கிற அமைப்பு பதஞ்சலி, பார்லே, பிர்ட்டானியா, ஐடிசி உள்ளிட்ட 10 நிறுவனங்களின்

நாளை முதல் வங்கிகளுக்கு விடுமுறையா?

Noorul ibn Jahaber Ali
வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதத்தில், வங்கிகள் அனைத்தும் செயல்படும் என நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்றும்,

அதிரையில் புதுமை – ப்ளாஸ்டிக் இல்லா மண்பாண்ட திருமண விருந்து!

Noorul ibn Jahaber Ali
இன்று 31.08.2018 அன்று அதிராம்பட்டினம் ஹயாத் ரெஸ்ட்டாரண்ட் உரிமையாளர் ஜனாப்.A.ஜாஹிர் ஹுசைன் இல்ல திருமண நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் இல்லாத பழங்கால ஆரோகிக்கியமான மண்பாண்டங்கள் கொண்டு உணவுகள் பரிமாறப்படுகிறது. மண்பாண்டம் கொண்டு சூடாக பரிமாறப்படும் எந்த

மரண அறிவிப்பு – அனிஜா ஸ்டோர் இப்ராஹிம் மரைக்காயர் (வயது 104)

Noorul ibn Jahaber Ali
கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் வாப்பு (மெய் வாப்பு) அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது காசிம் மரைக்காயர், மர்ஹூம் சின்ன தம்பி மரைக்காயர் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது ஹனீபு, பசீர் அஹமது, அஹமது முகைதீன்

மரண அறிவிப்பு – ஃபாத்திமா (76) அவர்கள்!

ADIRAI SALIH
சுரைக்காகொல்லையை சேர்ந்த சோனி சாகுல் ஹமீது, அவர்களின் மகளும், சேத்துபட்டு s.s.முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மனைவியும், s.அப்துல் காதர் அவர்களின் சகோதரியும், m.a.சம்சுதீன், m.a.சேக் முஹம்மது, m.a.சேக் அப்துல் காதர் அ தாய்ஹஉ்யாரும், a.k.அஹமது

அதிரை நோக்கி பாய்ந்து வரும் ஆற்று நீர்!

ADIRAI SALIH
மேட்டூர் அணையில்  ஜூலை 19-ந்தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு 22-ந் தேதி வந்தடைந்ததை தொடர்ந்து அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் தஞ்சை மாவட்டத்தின்

அதிரை ESC நடத்தும் கைபந்து தொடர் போட்டி!

ADIRAI SALIH
அதிரை ஈஸ்டெர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் (ESC) நடத்தும் 9ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைபந்து தொடர் போட்டி 31.08.2018 மற்றும் 01.09.2018 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றது. வெளி ஊரில் இருந்து பல தலைசிறந்த

மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தேர்வான மாணவர் ஆத்திபுக்கு ரோட்டரி சங்கம் வழங்கிய கவுரவம்!

Noorul ibn Jahaber Ali
அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெருவை சேர்ந்த A.K.அப்துல் சுக்கூர் அவர்களின் மகன் A.S.முகமது ஆத்திப். இவர் அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கால்பந்து விழையாட்டில் சிறந்து விளங்கும் இவர் பல

அதிரையில் தரமற்ற சாலைகள் அமைத்து வருவதாக குற்றச்சாட்டு! (Exclusive)

ADIRAI SALIH
அதிரை சேர்மன் வாடியில் துவங்கி செக்கடிமேடு, நடுத்தெரு, ஜாவியா ரோடு வழியே ECரோடு வரையிலான புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் முறை சரியானதாக இல்லை என்பது

காற்றில் கரைந்த முதலமைச்சர் அறிவிப்பு – சோகத்தில் அதிரை மக்கள்

Noorul ibn Jahaber Ali
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் ஜூலை 19-ந்தேதி