Adirai pirai
  • Home
  • Day Archives: August 2, 2018

August 2, 2018

அதிரை SDPI கட்சியின் நகர செயற்குழு கூட்டத்தில் 2 முக்கிய தீர்மாணங்கள் நிறைவேற்றம்!

Noorul ibn Jahaber Ali
அதிரையில் நகர SDPI கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நகர தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமையில் வியாழன் மாலை 7:30 மணியளவில் நகர தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் Z.முகமது இலியாஸ்,

அதிரை பேருந்துகளில் மாணவர்களின் வாழ்வா சாவா பயணம்!

Noorul ibn Jahaber Ali
அரசு மற்றும் அதிகாரிகளுக்கு: அதிரையில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள், வியாபாரிகள் பலர் பட்டுக்கோட்டை உள்ளிட்ட பக்கத்து ஊர்களுக்கு பேருந்தில் செல்கின்றனர். இதில் பள்ளி கல்லூரிகள் தொடங்கும் காலை நேரத்திலும், கல்லூரி விடும்

அதிரையில் மின்பழுது சீர்செய்யும் பணி தீவிரம்… இன்று மாலை 6 மணி வரை மின்தடை

Noorul ibn Jahaber Ali
அதிரையில் பல்வேறு பகுதிகளில் மின் கம்பிகள் தாழ்வான ஆபத்தான நிலையில் சென்று கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மின் வாரியத்தினருக்கு அதிரையர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில்

அதிரை, பட்டுக்கோட்டை கடைமடைக்கு வராத தண்ணீர் – கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

Noorul ibn Jahaber Ali
கல்லணை திறந்து அடுத்த மூன்றாவது நாள் வந்து சேர வேண்டிய காவிரி தண்ணீர் இந்த நிமிடம் வரை அதிrai, பட்டுக்கோட்டை கடைமடைக்கு வந்த சேரவில்லை. கடந்த ஐந்து வருடங்களாகவே நீர் இல்லாமல் அனைத்து நீர்

அதிரை சுற்றுவட்டார கிராம மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரியை சந்தித்து தண்ணீர் திறந்துவிட கோரிக்கை!

Noorul ibn Jahaber Ali
கடந்த வாரம் அதிரை சுற்றுவட்டார கிராமங்களான அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, பழஞ்சூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பொதுப்பணிதுறை உதவி செயற்பொறியாளரை சந்தித்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்,காவிரி ஆற்று நீரை கொண்டுவந்து நீர் நிலைகளை நிரப்ப

ராஜாமடம் கிளை வாய்க்காலுக்கு வந்த தண்ணீர்… அதிரைக்கு வராத காரணம் என்ன? திடுக்கிடும் தகவல்

Noorul ibn Jahaber Ali
தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான அதிராம்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சுற்று வட்டார கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பா சாகுபடி நடைபெறவில்லை. இந்த ஆண்டு மேட்டூர் அணை வேகமாக

மரண அறிவிப்பு – ஆமினா அம்மாள் (95)!

ADIRAI SALIH
அதிரை கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் கு.அ.முஹம்மது சரீப் அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கு.அ.முஹம்மது முகைதீன், N.K.S.உதுமான் அவர்களின் சகோதரியும், N.K.S. ஜெக்கரிய்யா அவர்களின் கொளுந்தியாவும்,