Adirai pirai
  • Home
  • Monthly Archives: September 2018

September 2018

அதிரையில் மமக நடத்திய அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்!

Noorul ibn Jahaber Ali
வரும் அக்டோபர் 7ஆம் தேதி திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரசியலமைப்பு சட்ட மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்து விளக்கும் வகையில் அதிரை பேருந்து நிலையத்தில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய குழந்தையில்லா தம்பதிகளுக்கு இலவச மருத்துவ முகாம்!

Noorul ibn Jahaber Ali
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் நடத்தும் தொடர் சேவையின் நிறைவு நாளான இன்று 30.09.2018 காலை 9 மணிக்கு திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து குழந்தையில்லா தம்பதிகளுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் பித்தப்பை

பெஹ்லுகான் கொலை தொடர்பாக சாட்சியளிக்க சென்ற அவரது மகன்கள் மீது துப்பாக்கிச்சூடு!

Noorul ibn Jahaber Ali
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெஹ்லுகான் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின்போது பசுவை கடத்தியதாக கூறி அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில், விபின் யாதவ் என்பவர் உள்பட 9 பேர் மீது மீது குற்றம்

3 குழந்தைகளை கொன்றுவிட்டு கிணற்றில் குதித்து தாயும் தற்கொலை! WrongCall எச்சரிக்கை!

ADIRAI SALIH
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி மன்னார்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் லட்சுமணன். கல் உடைக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயா (26). இவர்களுக்கு கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது.

5 கோடி பேஸ்புக் கணக்குகளுக்குள் ஊடுருவிய ஹேக்கர்கள்!

Noorul ibn Jahaber Ali
5 கோடி ஃபேஸ்புக் கணக்குகளை அடையாளம் தெரியாத சிலர் ஊடுருவி அதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாகஃபேஸ்புக் நிறுவனர் விளக்கம் அளித்துள்ளார்.

போதையின் பிடியில் அதிரை, தடுக்க நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!

Noorul ibn Jahaber Ali
அதிரையில் தற்போது அதிகளவிலான மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி வருகின்றனர். தவறான கூட்டாளிகளால் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் சில மாணவர்கள் வழி மாறி வருவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊருக்கு ஒதுக்குபுறமாக இந்த சிறுவர்கள் கஞ்சா

சமூக வலைதளங்களில் பொய்யை பரப்ப 32 லட்சம் பாஜக ஐடிகள்… அமித்ஷா பேச்சு!

Noorul ibn Jahaber Ali
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில், பாஜக-வின் சமூகவலைத்தள பிரிவினருக்கான பயிற்சிக் கூட்டத்தில் பேசுகையில், இதனை அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அவர் பேசியிருப்பதாவது:உண்மையோ, பொய்யோ… இனிப்போ, கசப்போ… நம்மால் எந்தவொரு செய்தியையும் இணையத்தில் பரபரப்பாக்க முடியும்.

அதிரையில் நடைபெற்ற பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம்

Noorul ibn Jahaber Ali
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தின் தொடர்சேவை நடைபெற்று வருகிறது. இதன் 10வது பகுதியாக அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சி இணைந்து இன்று (28.09.2018) காலை பேரூராட்சி மன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு

பட்டுக்கோட்டையில் நடைபெறும் “அமைதியை நோக்கி” வாழ்வியல் கண்காட்சி!

Noorul ibn Jahaber Ali
பட்டுக்கோட்டை நகர இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் பட்டுக்கோட்டை வடசேரி சாலை, பெரிய பள்ளிவாசல் அருகாமையில் உள்ள 3 ஸ்டார் திருமண மண்டபத்தில் அமைதியை நோக்கி என்ற வாழ்வியல் கண்காட்சி நடைபெறவுள்ளது. நாளை மற்றும்