Adirai pirai
  • Home
  • Day Archives: September 13, 2018

September 13, 2018

BREAKING NEWS: நெல்லை செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் கலவரம்… இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்

Noorul ibn Jahaber Ali
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இன்று மாலையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கு பகுதிகளில் முன்னேற்பாட்டுடன் ஆயுதங்கள் கற்கள் ஆகியவற்றோடு ஊர்வலமாக வந்த இந்து முன்னணியினர் செங்கோட்டை மேலூர் பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்களின்

அதிரையிலிருந்து ராஜாமடம் வரை 2 ஆண்டுகளாக தினமும் ஜாக்கிங்… அசத்தும் இளைஞர் ஃபஹத்

Noorul ibn Jahaber Ali
மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் இளைஞர் ஃபஹத். அதிரை திலகர் தெரு மாஜிதா ஜுவல்லரி எதிரில் கிரீன் மொபைல்ஸ் என்ற பெயரில் செல்போன் கடை வைத்துள்ளார். இவர் சுமார் இரண்டு ஆண்டுகளாக கிழக்கு கடற்கரை (ECR) சாலையில்

அதிரை ரோட்டரி சங்கம் நடத்தும் ஆசிரியர்களுக்கான விருது நிகழ்ச்சி!

Noorul ibn Jahaber Ali
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக 14/09/2018 வெள்ளிகிழமை (நாளை) மாலை 5 மணியளவில் அதிரை ரிச் வே கார்டன் மஹாலில் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் சிறந்த ஆசிரியர்களுக்கான NATION BUILDER விருது வழங்கும்

அதிரை மக்களை காவு வாங்க காத்திருக்கும் மின் கம்பம்!

ADIRAI SALIH
அதிரை புதுமனை தெருவில் உடைந்து விழும் நிலையில் மின்கம்பம் காட்சியளிக்கிறது. மின் விலக்கு அமைக்கும் நேரங்களில் கூட சேதமடைந்திருப்பது தெரியவில்லையா அல்லது தெரிந்தும் நடப்பது நடக்கட்டும் என வேடிக்கை பார்க்கின்றார்களா? மின் கம்பம் இந்த

அதிரைக்கு திமுக முன்னாள் எம்.பி A.K.S.விஜயன் வருகை

Noorul ibn Jahaber Ali
அதிரை பேரூர் தி.மு.க துணைச் செயலாளர் அன்சர் கான் இல்லத் திருமணம் நடந்ததையொட்டி மாநில விவசாய அணிச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான A.K.S.விஜயன் மரியாதை நிமித்தமாக அதிரை வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதிரையில் ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம்!

Noorul ibn Jahaber Ali
காரைக்குடி – திருவாரூர் இடையே 147 கி.மீ. தொலைவுக்கு ரூ. 711 கோடி செலவில் அகல ரயில் பாதை அமைத்தல் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக,  தஞ்சாவூர் மாவட்டம், அதிரை

சாரிடான் உள்ளிட்ட 328 மருந்துகளுக்கு இந்தியாவில் தடை

Noorul ibn Jahaber Ali
பான்டர்ம் ( Panderm), குளுக்கோநார்ம்(Gluconorm), லூபிடிக்ளாக்ஸ் (Lupidiclox), டாக்சிம் ஏஇசட் (Toxim AZ), சாரிடான் போன்ற 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வலி நிவாரணிகளால் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு