Adirai pirai
  • Home
  • Monthly Archives: October 2018

October 2018

அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க விரைவில் தடை

Noorul ibn Jahaber Ali
அமெரிக்காவில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டின் 14–வது அரசியல் சட்ட திருத்தம் வழிவகுக்கிறது. இந்நிலையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், குடியுரிமை பெறுவதற்கான அதிகாரத்தை ரத்து செய்யப்போவதாக

பட்டுக்கோட்டையில் உயிருக்கு போராடிய பாட்டியை பைக்கில் தூக்கிச்சென்று காப்பாற்றிய இளைஞர்கள்

Noorul ibn Jahaber Ali
பட்டுக்கோட்டை காசாங்குளம் எதிரே உள்ள சிவன் கோயில் வாசலில், 80 வயதுடைய சின்னப் பொண்ணு என்ற மூதாட்டி எப்போதும் அமர்ந்திருப்பார். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் காசை வைத்து பிழைப்பு நடத்திவந்தார். இந்த நிலையில்

அதிரை செக்கடி குளத்தினை வந்தடைந்த ஆற்றுநீர்.!

ADIRAI SALIH
அதிரை குளங்கள் பல மாதங்களாக நீரின்றி காணப்பட்ட நிலையில், இதற்காக நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை என்ற ஓர் அமைப்பு உருவாக்கியதுடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தொக்காளிகாடு அணையில் இருந்து

அதிரை வெட்டி குளம் நிரம்பியது.!

ADIRAI SALIH
அதிரை குளங்கள் பல மாதங்களாக நீரின்றி காணப்பட்ட நிலையில் இதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளபட்டது. கடற்கரை தெரு வெட்டி குளம் சில மாதங்களுக்கு முன்னால் சுமார் ₹15 லட்சம் செலவில் தூர் வாரப்பட்டதாக கூறப்படுகிறது.

கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Noorul ibn Jahaber Ali
டோஹா: கத்தாரில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளிடம் அனுமதி பெற்றுவிட்டு தான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற விதியை அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது. தொழிலாளிகளின் பாஸ்போர்ட்களை வைத்து கொள்ளும் முதலாளிகள்

அதிரையில் புதிய தார் சாலை சீர் செய்யப்பட்டது !

ADIRAI SALIH
அதிரை சேர்மன் வாடி – நடுத்தெரு – கீழத்தெரு – EC சாலையில் இணையும் புதிய தார் சாலை சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது. கீழத்தெரு பகுதியில் இருந்து

நாங்க என்ன பன்றது… கைவிரிக்கும் அதிரை பேரூராட்சி!

Noorul ibn Jahaber Ali
முதல் நாள்: மக்கள்: சார் எங்க போஸ்ட் ஆபிஸ் தெருவுல சாக்கடை கால்வாய் உடைந்துகொண்டு ஓடுகிறது. கொஞ்சம் சரி பன்னுங்க..! பேரூராட்சி அதிகாரிகள்: 🙏🏽அப்படியா… இதோ போங்க கண்டிப்பா சரி பன்னிவிடுவோம். (இரண்டு பாலாஜியின்

மறைந்த அதிரை ஹனீபா அவர்களின் குடும்பத்தாருக்கு SDPI மாநில தலைவர் அனுதாபம்!

ADIRAI SALIH
அதிரையில் நேற்றிரவு காலமான முஹம்மது ஹனீபா அவர்களுக்கு ஷோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா வின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் அனுதாபத்தை பகிர்ந்து கொண்டார். நெல்லை முபாரக் இது குறித்து அவரது

துபாயில் நடைபெற்ற தமிழ் கட்டுரைப்போட்டி… அதிரை மாணவி ஹனான் முதலிடம்!

Noorul ibn Jahaber Ali
அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் ஹாஜா நஜ்முத்தீன். துபாயில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் ஹனான் ஹில்மிய்யா அங்குள்ள தி சென்ட்ரல் பள்ளியில் 10ம் கிரேடு படித்து வருகிறார். துபாயில் நடப்பு ஆண்டு ஜாயித்

மருத்துவப்படிப்பில் பல்கலைக்கழக அளவில் 3ம் இடம் பிடித்த அதிரை முஹைதீன்!

Noorul ibn Jahaber Ali
அதிரை சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்தவர் அஹமது முஹைதீன். சென்னை வெங்கடேஷ்வரா ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் 2012-18 வரை BHMS ஹோமியோபதி மருத்துவ படிப்பை படித்து முடித்தார். அதில் பல்கலைக்கழக அளவில் (மாநில் அளவில்)