Adirai pirai
  • Home
  • Day Archives: October 4, 2018

October 4, 2018

அதிரையின் இன்றைய நிலவரம்! (Exclusive)

ADIRAI SALIH
அதிரையில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருவதுடன் லேசான மழையும் பெய்து வந்தது. நேற்றிரவு துவங்கி அதிகாலை பொழுது வரை பலத்த மழை பெய்தது. பல சாலைகளில் தண்ணீர் உருண்டோடியது.

புரியாத வகையில் மருந்துச்சீட்டை எழுதிய மருத்துவர்களுக்கு அபராதம்!

Noorul ibn Jahaber Ali
டாக்டர்கள் எழுத்து புரியாது என்பது பொதுவான ஒன்றுதான். மருந்துச் சீட்டை மணிக்கணக்காகப் பார்த்தாலும் அவர்கள் எழுதியது நமக்குப் புரியாது. ஆனால் மருந்து கடைக்காரர்களுக்கு புரிந்துவிடும். இதை நாம் சகித்துக்கொள்வோம். நீதிமன்றம் சகித்துக்கொள்ளுமா? உத்தரபிரதேச மாநிலம்