Adirai pirai
  • Home
  • Day Archives: October 7, 2018

October 7, 2018

UFC சண்டையில் இஸ்லாத்தை விமர்சித்த அயர்லாந்து வீரன்… அடித்து வீழ்த்திய ஹபீப்!

Noorul ibn Jahaber Ali
அமெரிக்காவில் சர்வதேச புகழ்பெற்ற யு.எப்.சி சண்டையில் 80 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், ரஷியாவின் ஹபீபை எதிர்த்து அயர்லாந்தின் கோனர் மெக்கிரகர் மோதினார். இந்த போட்டிக்கு முன்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்

இந்தோனேசியாவில் 1,800ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

Noorul ibn Jahaber Ali
இந்தோனேசிய நாடு மற்றும் அதன் சுற்றுவட்டார தீவுப்பகுதியில் கடந்த வாரம் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்திற்கு அங்குள்ள நகரமே அழிக்கப்பட்டது. கடற்கரையோரமாக இருந்த வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள்

அதிரை ஆலடிக்குளத்திற்கு தண்ணீர் திறப்பு!

Noorul ibn Jahaber Ali
கடந்த பல மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த அதிரை ஆலடிக்குளத்திற்கு இன்று தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ளூ ல்ர் புதுக்கோட்டை அருகே அமைந்துள்ள செல்லிக்குறிச்சி ஏரியிலிருந்து பம்பிங் மூலம் திறக்கப்பட்ட

அதிரை குளங்களை வந்தடைந்த நீர்!

ADIRAI SALIH
அதிரை குளங்கள் பல மாதங்களாக நீரின்றி காணப்பட்ட நிலையில், இதற்காக நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை என்ற ஓர் அமைப்பு உருவாக்கியதுடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஓர் முயற்சியாக இன்று கல்லணையில் இருந்து