Adirai pirai
  • Home
  • Day Archives: October 9, 2018

October 9, 2018

மழை நீர் வடிகாலை தூர்வாராமல் தூங்கிக்கொண்டிருக்கும் அதிரை பேரூராட்சி!

Noorul ibn Jahaber Ali
அதிரை காதிர் முஹைதீன் பள்ளி அருகே ஏரிப்புரக்கரை வரை மழை நீர் வடிகால் கால்வாய் உள்ளது. மழை நேரங்களில் இந்த கால்வாய் தூர்வாரப்பட்டு இதில் வ்ரும் தண்ணீர் மூலம் கடற்கரைத்தெரு வெட்டிக்குளம் நிரப்பப்படுவது வழக்கம்.

ஒரு மாசத்துக்கு முன் போட்ட ரோடா இது? கொதிக்கும் அதிரையர்கள்

Noorul ibn Jahaber Ali
அதிரை சேர்மன் வாடி – நடுத்தெரு – கீழத்தெரு – ECR சாலையில் இணையும் புதிய தார் சாலை சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த மாதம்

அதிரை பேரூராட்சியின் நூதன மழை நீர் சேகரிப்பு திட்டம்

Noorul ibn Jahaber Ali
அதிரை ஏ.ஜே.நகர் பகுதியில் பல ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாததால், சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழைகாலமுன் தொடங்கிவிட்டதால் அப்பகுதியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கின்றது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்க்குள்ளாகி வருகின்றனர்.