Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை பைத்துல்மால் கூட்டுக்குர்பானி திட்ட அறிவிப்பு!

எதிர்வரும் ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு அதிரை பைத்துல்மால் சார்பில் வழக்கம் போல இந்த ஆண்டுக்கான கூட்டுக் குர்பானித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பங்கின் விலை 1900 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.