வாசகர் பக்கம்

              அன்பார்ந்த அதிரை பிறை வாசகர்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும்.உங்கள் தெருவில்,நம் ஊரில் நடக்கக் கூடிய முக்கிய செய்திகள்.நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சனைகளை எங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்பினால் கீழுள்ள (கமென்ட் பாக்ஸ்)இல் பதியவும்.உங்கள் புகார்களை அதிரை பிறை பிறருக்குத் தெரியப் படுத்தும்.

Viewers Page

#comments, #blog-pager, .breadcrumbs, .post-footer{display:none}

2 thoughts on “வாசகர் பக்கம்”

 1. அதிரை இளம் வாலிபர்களின் இனிய இணையத்தளம்

  நஜ்முதீன் (தீனியாத்ஆசிரியர்) காதீர்முகைதீன்ஆண்கள்மேல்நிலைப்பள்ளி அதிரை

  சில மாத காலமாக சில சூழ்நிலைகளால் நிறுத்தப்பட்டு இருந்தது. அல்ஹம்துலில்லாஹ் இப்போது தொடங்கிவிட்டது
  அதிரை நகரில் நடக்கின்ற சில பயான்களை இந்த இணையத்தளத்தில் மாஷா அல்லாஹ்… நாங்கள் போட்டு கொண்டு இருக்கிறோம் அல்ஹம்துலில்லாஹ் இளம் வாலிபர்களின் முயற்சியால் கேட்கக்கூடிய வசதிகளும் பதிவு செய்யக்கூடிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
  இணையத்தளத்தில் இருக்கக்கூடியவைகள்:
  முஹையித்தீன் ஜூமுஆ பயான்கள் தரகர் தெரு ஜூமுஆ பயான்கள் கடற்கரை ஜூமுஆ பயான்கள் மேலத் தெரு ஜூமுஆ பயான்கள் சிறப்பு பயான்கள் இஸ்லாமிய பாடல்கள் மற்றும் பல பயான்கள் இருக்கின்றது என்பதை தெரியப்படுத்துகிறோம். அன்பான வேண்டுக்கொள் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்பதுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  இணையத்தளம்:admuslims.blogspot.com

 2. பட்டுக்கோட்டையில் ஒரு பெண்மணிக்கு அவசரமாக A POSITIVE இரத்தம் தேவை, இரத்தம் கிடைத்தால் 9080122142 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்

Leave a Reply

Close