Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரை காந்திநகரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ சி.வி சேகர் நிதியுதவி!

அதிரை காந்திநகர் தெரு அருகே உள்ள காந்தி நகரில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. தகவல் அறிந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் அதிரை வந்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களுக்கு இருக்க இடமும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கி தன்னுடைய சொந்த பணத்தில் ரூ.5000 மற்றும் அரசு நிதியில் இருந்து ரூபாய் ரூ.5000 வழங்கினார்.