அதிரை மக்களிடம் மிரட்டி கொள்ளையடிக்கும் கேஸ் சப்லையர்கள்!

கொல்லுக்காடு இண்டேன் கேஸ் வினியோகம் கணினி ரசீது கட்டணம் விலை 634/= CGST 2.50℅ 15.87/= + VAT TAX இவைகளை சேர்த்து மொத்தம் 666.50 தொகை வருகிறது. இதுதான் நாம் செலுத்த வேண்டிய தொகை அதற்க்கு மேல் நாம் 1 ரூபய் கூட கொடுக்க வேண்டிய அவசியமில்லை. வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியர்கள் அதை ரவுண்டப் செய்து இவர்கள் 700 ரூபாய் வாங்கி கொண்டு போய் இருக்கிறார்கள். பெண்களிடம் அடாவடியாக கேட்டு வாங்கி செல்கிறார்கள்.இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்க தன்னார்வ தொண்டுகள் கலத்தில் இறங்க வேண்டும்.

கேஸ்க்கே 2.50℅ வரிதான்.

சப்ளை செய்ய இவர்களுக்கு 5℅ மேல் வரியா?

சிந்திப்போம்! சீர் படுத்துவோம்!

Close