Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரைக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் வருகை!

மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அரசியல் அமைப்பு பாதுகாப்பு சட்டம் மாநாடு சம்பந்தமாக தஞ்சை மாவட்ட மமக தலைவர் அஹமது ஹாஜா, மமக மாநில செயற்குழு உறுப்பினர் (ஆதம் டெக்ஸ்) செய்யது ஆகியோருடன் திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன் சந்தித்து அழைப்பு விடுத்தார். அப்போது திமுகவின் ஒன்றிய சிறுபாண்மை பிரிவு அமைப்பாளர் மரைக்கா K.இத்ரீஸ் அஹமது உள்ளீட்டோர் உடனிருந்தனர்.