Adirai pirai

poems

அடிமட்ட அரசியல் ஆட்டம்… அகல பாதாளத்தில் அதிரையின் நீர் மட்டம்!

Noorul ibn Jahaber Ali
மழைக்கு அழைப்பு! கறுத்து அதிர்ந்தது வானம்! பூமியில் விதைகள் கூடவிழித்து பார்த்தன! ஆனால் தரைக்கு மட்டுமே கிட்டியது வெள்ள நிவாரண நிதி போல் மழை! கடை மடைக்கு ஆத்துநீர், ஓர் அரசியல் தடை ?

நேர்வழியின் ஒளிவீசும் முழுமதியே- கவியன்பன் கலாம்

Noorul ibn Jahaber Ali
பாலையின் மண்ணில் உதித்த அணையாப் பெருவிளக்கு ஓலையின் பாயில் உறங்கிய “தீனின்” ஒளிவிளக்கு சோலையாய்ச் செழிக்க மலர்ந்தச் சுவனமலர் மாலையும் காலையும் மாசில் மனவான் முழுமதியே! புகழுக் குரியோன் “மலக்கு” களுடன் புகழ்ந்துரைக்க நிகழும்

“பாஸ்போர்ட்” பறவைகளின் சரணாலயம் – அதிரை கவியன்பன் கலாம்

Noorul ibn Jahaber Ali
வாசற் கதவைத் தட்டி வாய்ப்புகளைக் கொட்டி நேசமுடன் வரவழைத்த நாடு நிதம்நிதம் அமீரகப் புகழ் பாடு! வறுமை இருளை நீக்கிட வந்தாரை வாழ வைத்துத் திறமைகளை ஊக்குவிக்கத் திக்கெட்டும் வாழ்கின்ற “பாஸ்போர்ட்” பறவைகளின் சரணாலயம்;

வாணியம்பாடியின் வானம்பாடி வானமேகியதே!

Noorul ibn Jahaber Ali
தாய்ப் பறவைத் தன் கவிக்குஞ்சுகளை விட்டு வானமேகியதே வாணியம்பாடியின் வானம்பாடி! “ரகு மானைத்” தேடியதாலே ராமாயணமே தோன்றியதால் ரகுமானே ராமாயணம் பேசுவேன்” என்று எள்ளி நகையாடியோரைக் கிள்ளிப் போட்ட சமயநல்லிணக்கப் புறா வானோக்கிப் பறந்து

அதிரைப்பட்டினத்தின் ஆன்மீகவொளி – கவியன்பன் கலாம்

Noorul ibn Jahaber Ali
அதிரைப்பட்டினத்தின் ஆன்மீகவொளி காத்தான்குடி என்னும் கிழக்கிலங்கையில் மறைந்து விட்டு மனங்களில் நிரந்தரமானது! நான் பிறந்த அதே தெருவில் நான் கண்ட மதிமுகம் ஞானத் தேன் உண்ணும் நாங்கள் தேனீ தீன் என்னும் மார்க்க ஞானி

அழகின் பட்டினம் நமதூர் அதிராம்பட்டினம்!

Noorul ibn Jahaber Ali
அதிரையின் அழகை வர்ணிக்க….. அதிரையின் சிறப்பினை சொல்லிப் புகழ்ந்திட அக்கவிஞ்சனும் தேடுவான் வர்ணனை வார்த்தைக்கு….! திரும்பும் திசைகளெல்லாம் பள்ளிவாசல்கள்… தக்க சமத்துவம் போதிக்க எத்தீம்கானா குர்ஆன் பள்ளிகள்..! மடிப்பிள்ளை முதல், மாணாக்கர் வரை பயில

கவிதை போட்டியில் அதிரை பிறை மூத்த பதிவாளர் கவியன்பன் கலாம் முதலிடம்!

Noorul ibn Jahaber Ali
அதிரை பிறையின் மூத்த பதிவாளரும் மிகச்சிறந்த கவிஞருமான அதிரை சேர்ந்த கவியன்பன்பன் கலாம் அவர்கள் முகநூல் நண்பர்கள் நடத்திய சினேகப்பூர்வ கவிதைப் போட்டியில் கலந்துக்கொண்டு கல்வி என்னும் தலைப்பில் மிகச்சிறந்த கவிதையை எழுதி போட்டியில்

ஆற்றல் மிக்க ஆசான், அலியார் சார்!

Kaviyanban Kalam
எனக்குப் பள்ளியிறுதி வகுப்பில் ஆங்கிலமும், வரலாறும் கற்பித்த ஆற்றல் மிக்க ஆசான் அலியார் சார் அவர்களின் இறப்புச் செய்தி கேட்டு யான் யாத்துள்ள லிமரைக்கூ         பள்ளியிறுதி வகுப்பின் ஆசான்

கல்வித் தந்தை எஸ்,எம்.ஷேக் ஜலாலுதீன் அவர்களின் நினைவுநாள் கவிதை

Kaviyanban Kalam
இன்று உலகம் கண்டது எஸ்.எம். எஸ் என்றவொரு சுருக்கெழுத்து அதிரை அன்றே விண்டது!   தன்னேர் இல்லாத  தயாளர்; எஸ்.எம். ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் கல்வி நிறுவிய  தாளாளர்!     அய்யங்கார் பள்ளியில்