Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை ரோட்டரி சங்கம் நடத்தும் இலவச கால்நடை மருத்துவ முகாம்!

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக பட்டுக்கோட்டை கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி NSS அமைப்பு இணைந்து நடத்தும் இலவச கால்நடை பொது மருத்துவ முகாம் வரும் 27-09-2018 வியாழன் காலை 9-12 மணி வரை ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.