Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை A.J.நகரில் முறையான வடிகால் வசதி அமைத்துத்தர கோரிக்கை!

அதிராம்பட்டினம் வார்டு எண் 3 ல் அமைந்துள்ள A.J.நகரில் முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் சாக்கடை கழிவு நீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனை சரிசெய்து சாக்கடை வடிகால்கள் அமைத்து தறுமாறு அதிரை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசனிடம் இன்று அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக கோரிக்கை மனு அளிக்க்கப்பட்டது. இதில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர்,செயளாலர்,

பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் பொது மக்கள் உடனிருந்தனர்.