Adirai pirai
CLIMATE உள்ளூர் செய்திகள்

அதிரையில் திடீர் மழை!

தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆனால், அதிரையில் மழையின் வாடையே இல்லாததால் மக்கள் வாடிப்போய் இருந்தனர். இந்த நிலையில், இன்று பகல் 2:30 மணிக்கு அதிரையில் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.