Adirai pirai

தமிழகம்

கேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக மாணவர் பாஜல் ரஹ்மான்!

Noorul ibn Jahaber Ali
கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டுவை சேர்ந்த பசூல்ரஹ்மான்(16) என்ற 11-ம் வகுப்பு மாணவர் இது குறித்த புகைப்படங்களுடன் ஐ.நா

அதிரை பெரிய ஜும்மா பள்ளி ஆட்டோ சங்கத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா!

Noorul ibn Jahaber Ali
அதிரை பெரிய ஜும்மா பள்ளி ஆட்டோ சங்கத்தில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் M.M.S.சேக்நசுருதீன் அவர்களால் தேசியகொடி ஏற்றி சிறப்பித்தார். இதன் பின்னர் அதிரை நகர ஆட்டோ சங்க கௌரவ தலைவர்

ஆகஸ்டு 22 ஆம் தேதி ஹஜ் பெருநாள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

Noorul ibn Jahaber Ali
பிறைதேட வேண்டிய நாளான இன்று 12-8-18 ஞாயிறுக் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு மதுரையில் பிறை தென்பட்டதாக நம்பகமான தகவல் வந்த அடிப்படையில் 12-8-18 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் துல் ஹஜ் மாதம் முதல் பிறை

ஏமாற்றப்பட்ட அப்பாவி தாத்தாவுக்கு ₹6000 வழங்கி கோவிலுக்கு செல்ல உதவிய சாதிக் அலி!

Noorul ibn Jahaber Ali
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் ஆட்டை விலைக்கு வாங்கிய மர்ம நபர் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு 2000 ரூபாய் பணத்தாள்கள் இரண்டைக் கொடுத்து விவசாயியை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். கோயிலுக்குச் செல்வதற்காக ஆட்டை

பல நாள் திருடன் ஒருநாள் பிடிபட்டான், திருச்சி விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தது சிபிஐ!

Noorul ibn Jahaber Ali
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் அடிக்கடி பிடிபடுவதால் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் சாதாரண பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை என்ற பெயரில் அவர்களின் பொருட்களை மிரட்டி பறிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில்,

திருச்சி விமான நிலையத்தில் அதிகரிக்கும் மோசடி… ரைடு விட்ட சிபிஐ!

Noorul ibn Jahaber Ali
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் அடிக்கடி பிடிபடுவதால் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ம் அத்துடன் சாதாரண பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை என்ற பெயரில் அவர்களின் பொருட்களை மிரட்டி பறிப்பது வாடிக்கையாக உள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய தலைவராக ஷம்சுல்லுஹாஹ் ரஹ்மானி தேர்வு!

Noorul ibn Jahaber Ali
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 20 வது மாநில பொதுக்குழு ஈரோட்டில் 05/08/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு துவங்கியது. இதில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது: தலைவர் : ஷம்சுல்லுஹாஹ் ரஹ்மானி பொது செயலாளர் :

ஏழைகளின் குடிநீர் தேவைக்காக ₹20 லட்சம் செலவில் போர்வெல் அமைத்த சாதிக் பாட்சா!

Noorul ibn Jahaber Ali
இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் தண்ணீர் இன்றி கடும் துயரத்தில் தவித்து வந்தனர். இவர்களுக்கு உதவ அரசும், ஆட்சியாளர்களும் முன்வராத நிலையில், சாதிக் ராஜா என்ற நபர் பெரும் ய்தவியை செய்துள்ளார். தண்ணீர் பஞ்சத்தால் ஏழைகள்

காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர்… அதிரைக்கு வராததால் மக்கள் கண்ணீர்!

Noorul ibn Jahaber Ali
தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான அதிராம்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சுற்று வட்டார கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பா சாகுபடி நடைபெறவில்லை. இந்த ஆண்டு மேட்டூர் அணை வேகமாக

துபையில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் தமிழ் கலாச்சாரத்திற்கு முதல் பரிசு

Noorul ibn Jahaber Ali
துபை அரசாங்கத்தின் இஸ்லாமிய சமய மற்றும் அற நிலையத்துறை சார்பாக பண்முக கலாச்சார திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 40க்கும் மேற்பட்ட மொழி மற்றும் கலாச்சாரங்களின் கண்காட்சிகள் காட்சி படுத்தப்பட்டிருந்தன. அரபி, ஜெர்மன்,