அதிரை மேலத்தெருவில் இலவச வேஷ்டி, சேலைகள் விநியோகம்!

அதிரை மேலத்தெரு எண்.6 ரேசன் கடையில் பொது மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கலுக்கான இலவச வேஷ்டி சேலைகள் இன்று (25.01.2018) காலை நகர தலைவர் பிச்சை, தமீம், வாஹித், பதூர் ஜமான், பகுருத்தீன், லியாகத் அலி ஆகியோரால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Close